ஐந்தான்கட்டளை அருகே தீர்த்தாராபுரத்தில் 2.80 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு
📍 அமைதியான சூழலில் அமைந்த சிறந்த விவசாய நிலம்
📍 முதலீடு மற்றும் விவசாயத்திற்கு மிகச் சிறந்த வாய்ப்பு
முக்கிய அம்சங்கள் :
✅ மொத்த பரப்பளவு : 2.80 ஏக்கர்
✅ தார் ரோடு முகப்பு – எளிதான அணுகல் வசதி
✅ 2 கிணறு + இலவச மின்சார வசதி
✅ நல்ல நீர்வளம் கொண்ட வளமான மண்
✅ செழிப்பான நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது
✅ 57 தென்னை மரங்கள் + பனைமரங்கள் உள்ளது
✅ ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு ஏற்ற நிலம்
✅ டிராக்டர் மற்றும் வேளாண்மை வாகனங்களுக்கு சுலபமான நுழைவு
பயன்பாடு :
🌾 நெல், தேங்காய், வாழை போன்ற பயிர்களுக்கு ஏற்றது
🐄 பண்ணை (கோழி/ஆட்டு) அமைக்க சிறந்த இடம்
🏡 Farm house கட்டுவதற்கு ஏற்ற சூழல்
💰 நீண்டகால முதலீட்டிற்கு அருமையான வாய்ப்பு
விலை : ₹23,500 / சென்ட் (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)
📞 தொடர்புக்கு : 8525085550
🏢 Tenkasi Properties
