குற்றாலம் ஐந்தருவிக்கு மிக அருகில் அருமையான 22 சென்ட் தோப்பு விற்பனைக்கு

நம்ம தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவிக்கு மிக அருகில் அருமையான 22 சென்ட் தோப்பு விற்பனைக்கு 🥳

🛣️ இலஞ்சி to ஐந்தருவி சாலையில் இருந்து 100 மீட்டரில்

🏞️ மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அட்டகாசமான இடம்

🏡 பண்ணை வீடு கட்டுவதற்கு ஏற்ற இடம்

🛣️ 21 அடி பாதை வசதியுடன் அமைந்துள்ளது

🌴 11 தென்னை மரங்கள் மற்றும் 🌳 10 மாமரங்கள் அமைந்துள்ளது

🔐 சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது

💸 விலை : 2.5 லட்சம் / சென்ட் மட்டுமே
(பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது )

Contact : 70940 85550

💥Tenkasi properties💥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *