தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில் அருமையான பழைய வீடு விற்பனைக்கு…. 🥳
முதலியார்பட்டியில் 7.50 சென்ட் நிலத்தில் 4 பழைய வீடுகள் உள்ளது
✅ தென்காசி – அம்பை மெயின் ரோட்டில் இருந்து 50 மீட்டரில் உள்ளது
✅ 4 மின்சார வசதியுடனும், 4 தண்ணீர் வசதியுடனும் அமைந்துள்ள வீடு
✅ 2 போர்வெல் உள்ளது
✅ சுற்றிலும் வீடுகள் அமைந்துள்ளது
✅ வாடகைக்கு விடுவதற்கும் குடியிருப்பதற்கும் ஏற்ற வீடு
விலை: 80 இலட்சம் மட்டுமே (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)
தொடர்புக்கு : 7094585550
💥Tenkasi Properties💥

