நம்ம தென்காசியில் கோழிப் பண்ணையுடன் 80 சென்ட் நிலம் விற்பனைக்கு….. 👌
தென்காசி JP கலைக் கல்லூரிக்கு எதிரில் அருமையான பண்ணை வீட்டுடன் நிலம் விற்பனைக்கு உள்ளது
👉 ஆய்க்குடி – தென்காசி செல்லும் மெயின் ரோட்டில் இருந்து 500 மீட்டரில் உள்ளது
👉 கோழிகள் வளர்க்க கோழிப் பண்ணை உள்ளது
👉 6500க்கும் மேல் கோழிகள் வளர்க்க இடமும் உள்ளது
👉 ஆடு மற்றும் மாடு வளர்க்க ஏற்ற இடம்
👉 நமது நிலத்தில் பண்ணை வீடும் உள்ளது
👉 தேக்கு போன்ற மரங்கள் உள்ளன
👉 தொழில் செய்வதற்கும் விவசாயம் செய்வதற்கும் முதலீட்டிற்கும் ஏற்ற இடம்
தொடர்புக்கு : 8807780900
💥Tenkasi Properties 💥
