கீழப்பாவூரில் 4 வீட்டு மனைகள் விற்பனைக்கு
5.5 சென்ட் என இரண்டு மனைகளும், 5 சென்ட் என இரண்டு மனைகளும் உள்ளன
வடக்கு மற்றும் தெற்கு பார்த்த மனைகள்
தென்காசி – திருநெல்வேலி செல்லும் வழியில் இருந்து 200 மீட்டரில் உள்ளது
ஸ்டேட் பேங்க் அருகில் உள்ளது
தார் ரோட்டிற்கு மேல் அமைந்துள்ளது
வீடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது
கைப்பேசி எண் : 7094585550
Tenkasi Properties
