நம்ம தென்காசி நகராட்சி எல்லைக்குள் செழிப்பான தென்னந்தோப்பு விற்பனைக்கு உள்ளது
7.53 ஏக்கர் பரப்பளவில் 🌴தென்னை மரங்கள் உள்ளன.
வீடியோ:
ஊடு பயிராக 🌳மா மரங்கள், 🌱வாழை மரம் உள்ளது.
Location: Keelapuliyoor
🌊2 தனி கிணறு
🔌 2 இலவச மின்சாரம் வசதி
💧சொட்டுநீர் பாசன வசதி
♦️ செம்மண் தோட்டம்
🌴1 ஏக்கருக்கு நல்ல காய்ப்பில் உள்ள 120🌴 தென்னை மரங்கள்
🥥 ஒரு பறியில் 20 – 30 தேங்காய் உள்ளது
👉1 ஏக்கர் 2 ஏக்கர் என தனித்தனியாக பிரித்து வாங்கிக் கொள்ளலாம்.
👌1 ஏக்கர் 2 ஏக்கர் என நிலம் வாங்கினாலும் 🌊 கிணற்றில் பங்கு உண்டு.
For Booking:9944372022
1.5 கீ.மீ தொலைவில் கீழப்புலியூர் அமைந்துள்ளது.
பாட்டாக்குறிச்சி Stadium 🏟️ இருந்து 1 கீ.மீ தொலைவில் உள்ளது
விலை: 30,000 சென்ட்
Contact
9944372022
