ஆலங்குளம் அருகில் 1.11 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு

ஆலங்குளம் அருகில் 1.11 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு….. 👌

👉 தார் ரோட்டில் இருந்து 3வது நிலம்

👉ஆலங்குளத்தில் இருந்து 5 கி.மீட்டரில்

👉 நல்ல பாதை வசதியுடன் அமைந்துள்ளது

👉 செம்மண் பூமி

👉 ஆட்டுப் பண்ணை மற்றும் கோழிப் பண்ணை அமைக்க சிறந்த இடம்

👉 விவசாயம் செய்வதற்கும் முதலீட்டிற்கும் ஏற்ற இடம்

விலை : 16,000 / சென்ட்

கைப்பேசி எண் – 8525085550

♥️ Tenkasi Properties ♥️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *