ஐந்தான்கட்டளை அருகே தீர்த்தாராபுரம் 2.80 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு

தென்காசி மாவட்டம் ஐந்தான்கட்டளை அருகே தீர்த்தாராபுரம் விவசாய நிலம் விற்பனைக்கு…..🌞

☘️ நிலம்: 2.80 ஏக்கர் (விவசாய நிலம்)

⛲ 2 கிணறு மற்றும் இலவச மின்சார வசதி

🌾1.50 ஏக்கர் நிலம் நெல் உள்ளது

🌴57 தென்னை மரங்கள் (வருமானம் தரும்)

🛣️ தார் ரோட்டிற்கு மேல் அமைந்துள்ளது

🛑 மண் வளம்: வளமான மண், விவசாயத்திற்கு ஏற்றது

🌊 நீர் வசதி: 2 கிணறுகள், நல்ல நீர் வளம்

🌾 பயிர்கள்: நெல், தென்னை

🌴சிறப்பு: விவசாயம் செய்ய ஏற்ற நிலம், வருமானம் தரும் தென்னை மரங்கள்

விலை: 25,000 / சென்ட் (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)

தொடர்புக்கு: 8525085550

♥️ Tenkasi Properties ♥️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *