கேரளாவில் 78 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு

இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலையில் 78 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு…..

//கேரளாவில் 78 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது//

👌 ஆரியங்காவு – தென்மலை செல்லும் வழியில் எடப்பாளையத்தில் உள்ளது

👌தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 200 மீட்டரில்

👌‌ரப்பர், பாக்கு, கிராம்பு, மிளகு போன்ற பணப் பயிர்கள் உள்ளன

👌 இரண்டு பக்கமும் பாதை வசதியுடன் அமைந்துள்ளது

விலை : 30,000 / சென்ட்

கைப்பேசி எண் : 7094085550

🍃 Tenkasi Properties 🍃

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *