ஒடைக்கரை துலுக்கப்பட்டி அருகில் சிறந்த விவசாய நிலம் விற்பனைக்கு

🌾✨ ஒடைக்கரை துலுக்கப்பட்டி அருகில் சிறந்த விவசாய நிலம் விற்பனைக்கு ✨🌾

📍 இடம் : ஒடைக்கரை துலுக்கப்பட்டி
📐 மொத்த பரப்பளவு : 5 ஏக்கர்

✅ மெயின் ரோட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளது
✅ 500 மீட்டருக்கும் மேல் தார் சாலை வசதி
✅ விவசாயம், பண்ணை வீடு (Farm House) மற்றும் நீண்டகால முதலீட்டிற்கு ஏற்ற இடம்
✅ அமைதியான மற்றும் இயற்கை சூழல் கொண்ட பகுதி
✅ லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் எளிதில் செல்லக்கூடிய சாலை வசதி
✅ எதிர்கால மதிப்பு உயர்வு அதிகம் உள்ள பகுதி
✅ தெளிவான ஆவணங்களுடன் உடனடி பதிவு செய்யலாம்

📍 தூர விவரங்கள் :
🚗 ஆலங்குளம் – 7 கி.மீ
🚗 முக்கூடல் – 3 கி.மீ
🚗 இடைகால் – 5 கி.மீ
🚗 இடைகால் – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 1.5 கி.மீ

🌱 தென்னை, மா, வாழை உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்க ஏற்ற வளமான நிலம்
🌱 Borewell / Open Well அமைப்பதற்கு ஏற்ற பகுதி
🌱 வேளாண்மை மற்றும் முதலீடு ஆகிய இரண்டிற்கும் சிறந்த வாய்ப்பு

💰 விலை : ₹18,000 / சென்ட்
🤝 பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது

📞 மேலும் விவரங்களுக்கு : 8525085550

🏡 TENKASI PROPERTIES

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *