கீழப்பாவூர் 64 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் 64 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு… 🌾கீழப்பாவூரில் 64 சென்ட் வயல் விற்பனைக்கு…👌 🌾 வருடத்திற்கு மூணு பூ நெல் விளையக்கூடிய வயல்…💯🥳 ⛲ கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு உள்ளது 💡 இலவச மின்சார வசதியுடன் கூடிய மின் இணைப்பு உள்ளது 💦 கீழப்பாவூர் பெரிய குளம் அருகில் 💦 ⛲ நல்ல செழிப்பான தண்ணீர் வசதி உள்ள பகுதி 🌾 தார் ரோட்டில் இருந்து இரண்டாவது வயல் விலை: 25,00,000/ …
