22 cents land for sale on the main road in Kandamangalam, Tenkasi district

நம்ம தென்காசி மாவட்டம் கண்டமங்கலத்தில் மெயின் ரோட்டில் 22 சென்ட் நிலம் விற்பனைக்கு….🥳

மத்தளம்பாறை – கண்டமங்கலம் மெயின் ரோட்டில் 22 சென்ட் நிலம் விற்பனைக்கு உள்ளது

👉 இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது

👉 கண்டமங்கலத்தில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலம்

👉 சுற்றிலும் வீடுகள் அமைந்துள்ளது

👉 முதலீட்டிற்கும் கடைகள் கட்டுவதற்கும் ஏற்ற இடம்

👉 43 அடி தார் ரோடு முகப்புடன் அமைந்துள்ளது

விலை: 2,50,000 / சென்ட் (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)

Contact No: 9944372022

💥Tenkasi Properties💥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *