கழுநீர்குளத்தில் 1.5 ஏக்கர் மாந்தோப்பு விற்பனைக்கு
தென்காசி – திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2.5 கி.மீட்டரில்
தார் ரோட்டில் இருந்து 300 மீட்டரில்
செம்மண் பூமி
சிறிய வீடு உள்ளது
போர்வெல் உள்ளது
20 அடி பாதை வசதியுடன் உள்ளது
40 மாமரங்கள் உள்ளது
விலை : 28,000 / சென்ட் (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)
கைப்பேசி எண் : 8525085550
Tenkasi Properties
