குற்றாலம் ஐந்தருவி அருகில் 2 வீட்டு மனைகள் விற்பனைக்கு
DTCP Approval பெற்ற வீட்டு மனைகள்
4 சென்ட் மற்றும் 4.5 சென்ட் என இரண்டு வீட்டு மனைகள் உள்ளது
குற்றாலம் – ஐந்தருவி செல்லும் வழியில்
படகு குழாம் அருகில் உள்ளது
கிழக்கு பார்த்த மனைகள்
நல்ல பாதை வசதியுடன் உள்ளது
குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது
விலை : 6,50,000 / சென்ட்
கைப்பேசி எண் : 8807780900
Tenkasi Properties
