பாவூர்சத்திரம் டீச்சர்ஸ் காலனியில் தார் ரோட்டில் அருமையான வீட்டு மனைகள் விற்பனைக்கு! 🏡
📍 இடம்: பாவூர்சத்திரம், டீச்சர்ஸ் காலனி
🛣️ அமைவிடம்: தென்காசி – திருநெல்வேலி நெடுஞ்சாலையிலிருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில்!
🌟 சிறப்பம்சங்கள்:
மொத்தம் 3 பிளாட்கள் மட்டுமே உள்ளன.
✅தார் சாலை வசதியுடன் கூடிய கார்னர் பிளாட் (Corner Plot) வசதியும் உண்டு.
✅அனைத்து மனைகளும் வடக்கு பார்த்தவை (North Facing) – வாஸ்து முறைப்படி வீடு கட்ட மிகச் சிறந்தது.
✅சுற்றிலும் வீடுகள் நிறைந்த அமைதியான சூழல்.
📐 பிளாட் அளவுகள்:
3.75 சென்ட்
4.75 சென்ட்
5.75 சென்ட்
💰 விலை: ஒரு சென்ட் ₹4,90,000/- மட்டுமே! (விலை குறைத்து பேசிக்கொள்ளலாம்)
தார் ரோட்டில் உள்ள மனை விலை: 5.50 லட்சம்/ சென்ட்
📞 மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்: 9944372022
