குத்துக்கல்வலசையில் பசுமையான 60 சென்ட் தோப்பு விற்பனைக்கு
குத்துக்கல்வலசையில் பசுமையான 60 சென்ட் தோப்பு விற்பனைக்கு மொத்தம் 60 சென்ட் உள்ளது கிணறு வசதி உள்ளது ஆயில் மோட்டார் பம்பு உள்ளது 40 தென்னை மரங்கள் உள்ளன மாமரம், பலா மரம், வாழைமரம், சப்போட்டா போன்ற மரங்கள் உள்ளன குத்தக்கல்வலசை மெயின் ரோட்டில் இருந்து 2கி.மீட்டரில் நல்ல பாதை வசதியுடன் உள்ளது விலை : 1,20,000 / சென்ட் (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது) கைப்பேசி எண் : 8807780900 Tenkasi Properties
